euphoria

நன்னிலையுணர்வு, நன்னிலை உடையோம் என்ற மனநிறைவு நிலை

தமிழ் விளக்கம்

நன்னிலையுணர்வு, நன்னிலை உடையோம் என்ற மனநிறைவு நிலை, சுபிட்ச மனோ நிலை, உயர்வுள்ளல், நல நிலை உணர்வு, நலஉணர்வு உளப்பிணி
பார்க்க: dysphoria - அமைதியற்ற மன நிலை, பதட்ட நிலை, மகிழ்ச்சியின்ன்மை, அதிருப்தி, நம்பிக்கையின்ன்மை, அமைதியின்மை, அசவுகரியம

English

A perception of extreme well-being, excessive optimism, and increased motor activity. It is often pathological and indicative of such conditions as bipolar disorder, mania, organic mental disorders, and drug intoxication. See also dysphoria.