evaluation research
மதிப்பீட்டு ஆய்வு
தமிழ் விளக்கம்
ஒரு திட்டத்தின் வெற்றியை / தாக்கத்தை அளவிட செய்யப்படும் முறையான ஆய்வு - சத்துணவுத் திட்டத்தை ஓரிடத்தில் அமுல்படுத்துவதற்கு முன், அங்கு ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய தரவுகளைச் சேகரித்தும், சத்துணவு திட்டம் அமல்படுத்தியதற்குப் பின்னால் ஆரோக்கியத்தில் அங்கு ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றிய தரவுகளைச் சேகரித்தும், இரண்டு தரவுகளையும் வைத்து சத்துணவுத் திட்டத்தால் ஏற்பட்ட தாக்கங்களை மதிப்பீடு செய்வது.
English
Systematic investigation to determine the success of a specific program. For example, a social work researcher might conduct a study of the incidence rate of nutritional deficiency in an Appalachian town before and after its citizens are made eligible for an antipoverty program.