eviction
வெளியேற்றம், அப்புறப்படுத்தல், வெளியேற்றல்
தமிழ் விளக்கம்
ஒரு மனிதரையோ, குடும்பத்தையோ, வர்த்தக நிறுவனத்தையோ அவர்கள் வசிப்பிடத்திலிருந்தோ, நிலத்திலிருந்தோ, தொழில்செய்யும் இடத்திலிருந்தோ அதன் உரிமையாளர் சட்டப்படி வெளியேறும்படி செய்வது.
English
Forcing an individual, family, or business to discontinue its occupancy of housing, land, or other real property, usually by due process of law.