exceptional children

விதிவிலக்கான / பொதுநிலைமீறிய / இயல்புகடந்த / தனிச்சிறப்புவாய்ந்த / அபூர்வமான / அசாதாரமான .குழந்தைகள்

தமிழ் விளக்கம்

கற்றலிலும், மனம், உடல் மற்றும் சமூக வளர்ச்சி நிலைகளிலும் இயல்பான வளர்ச்சி இல்லாத குழந்தைகள். இந்த இயல்புத் தன்மை சராசரிக்கு கீழாகவோ (கற்றல் மற்றும் உடல் குறைபாடுகள்) அல்லது சராசரிக்கு மேலாகவோ (மிகு திறனுள்ளவர்கள்) இருக்கலாம்.

English

A designation applied to dependent youths who, because of unusual mental, physical, or social abilities or limitations, require extraordinary forms of education, social experience, or treatment. These children include mentally retarded youngsters who can benefit from educational training facilities designed to help them reach their potential. Other such children may be those with physical disabilities and deformities, mental disorders, special talents, very high intelligence, or unusual physical abilities. See also gifted child.