exceptional eligibility

விதிவிலக்கான தகுதி

தமிழ் விளக்கம்

ஒரு சில குறியிலக்கக் குழுக்களுக்கு, தகுதியின் அடிப்படையில் அல்லாமல், அரசியல் காரணங்களாலோ, பொதுமக்களின் அனுதாபத்தாலோ, விதிவிலக்களித்துச் செய்து தரப்படும் சலுகைகள் மற்றும் சமூகநலச் சேவைகள். உ.ம். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகை அதிகரிப்பு.

English

A social welfare policy in which services or benefits are established for people who constitute a special group even though they may not have unique or special needs and although others outside the group may have the same needs or be in the same circumstances. Such programs are often developed because of strong political pressure or public sympathy for the group. Some veterans' programs are a notable example.