exchange model
கொடுக்கல் வாங்கல் முறை, பண்டமாற்று, கொள்வினை கொடுப்புவினை
தமிழ் விளக்கம்
ஒரே மாதிரியான நோக்கங்கள், வாடிக்கையாளர்கள், ஒரு மேற்பார்வை நிறுவனத்தின் கீழ் செயல்படும் மற்றும் நிதியுதவி பெரும் சமூகப் பணி நிறுவனங்கள், தேவைக்கேற்ப சிலநேரங்களில் தங்கள் வாடிக்கையாளர்களையும் வசதிகளையும் பரிமாறிக் கொள்ளும் முறை.
English
In social work administration, the concept of interorganizational linkages whereby similar agencies (for example, those agencies with the same mandates, constituencies, supervising organizations, or sources of funds) sometimes transfer or trade their resources (such as personnel, clients, or information) according to specified criteria.