exclusion allowance
விலக்களிக்கப்பட்ட உதவித் தொகை / வருமானம், வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட வருமானம் அல்லது உதவித் தொகை
தமிழ் விளக்கம்
உ.ம் ஓய்வுக்கால வைப்பு நிதிகள், சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் மூலம் பெறப்படும் வருமானம் (உதவித் தொகை).
English
A portion of some benefit that may not be counted as taxable income. Examples include certain tax-deferred retirement annuity plans and some social security benefits.