exhibitionism
பகட்டாரவாரப்பாங்கு, அம்மணமாகத் திரியும் சித்தக் கோளாறு நிலை, பாலின உறுப்பைக்காட்டி மகிழ்தல்
தமிழ் விளக்கம்
பகட்டாரவாரப்பாங்கு, மிகைப்பட்ட நடத்தைப் பண்பு, தற்காட்டல்வேட்கை, அம்மணமாகத் திரியும் சித்தக் கோளாறு நிலை, பாலின உறுப்பைக்காட்டி மகிழ்தல், உடலைக் காட்டி மகிழ்தல்
English
1. The tendency to show off one's real or imagined traits and talents to gain the attention of others. 2. Frequently, the display of one's genitals or sexual characteristics in socially unacceptable circumstances. See also “flasher.”