existential social work
இருத்தலியல் சமூக பணி
தமிழ் விளக்கம்
ஒரு மனிதனின் தன்னுரிமை, விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், சமகாலத்திய சமூக நெறிகளின் மீதான அதிருப்தி, தானாகப் (துன்பத்தின் மூலமாகப்) பெற்ற அனுபவம், உரையாடலுக்கான தேவை போன்ற இருத்தலியல் தத்துவார்த்தக் கோட்பாட்டின்படி வாடிக்கையாளரின் சுயநிர்ணய உரிமையை மனதிற்கொண்டு செயல்படும் இருத்தலியல் சமூகப் பணி.
2. மனிதர்களின் இருத்தலின் சாரமென்ன என்று ஆராய்ந்த இருபதாம் நூற்றாண்டு சிந்தனை முறை. மனிதன் இயர்கைச் சக்திகளிடமிருந்து அன்னியப்பட்டு தன்னைத் தானாக உணரும்போது துயரும் தனிமையும் கொண்டவனாகிறான், அவன் வாழ்க்கைக்குப் பொருளில்லாமலாகிறது அதிலிருந்து அவனுக்கு மீட்பு தேடித்தரும் சமூகப்பணி.

English
A philosophical perspective in social work that accepts and emphasizes the individual's fundamental autonomy, freedom of choice, disillusionment with prevailing social mores, a sense of meaning derived from suffering, the need for dialogue, and the social worker's commitment to the concept of client self-determination.