exogenous

புறத்திற்பிறந்த, புறத்தோன்றிய, வெளிப்புறத்திலிருந்து வளர்கிற

தமிழ் விளக்கம்

ஒரு மனிதனை உடல் ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ வெளிப்புறத்திலிருந்து பாதிக்கும் காரணிகள்

English

Something that affects an individual emotionally or physically but originates outside the body or self.