exogenous depression
வெளியிலிருந்து தாக்கும் மனச் சோர்வு / மன அழுத்தம்
தமிழ் விளக்கம்
மன ஆரோக்கியமானவர்கள் கூட அவர்கள் விரும்பிச் செய்யும் பணிகளில் தடை ஏற்படும்போதோ, அவர்களால் நேசிக்கப்பட்டவர்கள் நோய்வாய்ப்படும் போதோ அல்லது இறக்கும் போதோ அனுபவிக்கும் மனச்சோர்வும் மன வேதனையும்.
பார்க்க: endogenous depression - உள்ளார்ந்த மன அழுத்தம், புறக்காரணங்கள் ஏதுமின்றி தோன்றும் உள்ளார்ந்த மனக்கவலை - எந்தவிதமான புறத்தூண்டல்களுமற்றும், மகிழ்ச்சியற்ற, கவலைதரக்கூடிய நிகழ்வுகள் எதுமற்றும், உடல்ரீதியான செயல்முறைகளால் உருவாகும் உள்ளார்ந்த மனக்கவலை.

English
Depression apparently due to some external life event that is stressful or unhappy. The term is often used to imply acute depression in an individual who has healthy affect but who is currently experiencing sorrow or dejection, as in bereavement or failure to achieve an important goal.