experimental group
பரிசோதனைக் குழு, ஒரு ஆய்வில் சோதிப்பதற்காக உருவாக்கப்படும் குழு
தமிழ் விளக்கம்
மருத்துவத்திலும் ஆய்வுகளிலும் ஒன்றன் விளைவைக் கணக்கிட ஒரு குழுவைப் பரிசோதனைக்கு (சிகிச்சைக்கு) உட்படுத்துவர் (experimental group). இப்பரிசோதனைக் குழுவிற்கு ஒத்திருக்கும் இன்னொரு குழுவை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் கண்காணிக்கமட்டும் செய்வர். இந்த இரண்டு குழுக்களிலும் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பதன், ஆய்வு செய்வதன் மூலம் பரிசோதனையின் விளைவுகளை ஆய்வாளர்கள் கணக்கிட்டுச் சொல்வர்.
English
In research, a collection of subjects who are matched and compared with a control group in all relevant respects, except that they are also subject to a specific variable being tested.