experimental programs
பரிசோதனைத் திட்டங்கள், செயல்முறை விளக்கத் திட்டங்கள், செயல் விளக்கத் திட்டங்கள், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், செயல்முறை விளக்கம
தமிழ் விளக்கம்
பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை நாடு தழுவிய பரந்த அளவில் செய்யும் முன், அதனை பரிசோதனை முயற்சியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் செய்து பார்ப்பது பொதுவான நடைமுறை. நமது நாட்டிலும் பஞ்சாயத்து அமைப்புக்கள், பசுமைப்புரட்சி, கிராமப்புற வேலை வாய்ப்பு, குடிசைப்பகுதிகள் சீரமைப்பு, சத்துணவு திட்டம் போன்ற பல திட்டங்களை, தேசிய அளவில் விரிவு படுத்துவதற்கு முன்பு, அதைச் சில ஒன்றியங்களில், மாவட்டங்களில் பரிசோதனையாக வெள்ளோட்டம் பார்த்த பின்பே செயல்வடிவம் பெற்றது.
English
See demonstration programs.