explosive disorder

கட்டுப்படுத்தமுடியாத சீர்கேடு

தமிழ் விளக்கம்

ஆக்கிரோசமான எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் வன் முறையிலும், பிற நாச வேலைகளிலும் ஈடுபடுவது. ஒரு சாதாரண செயல் / தூண்டுதல் கூட கட்டுப்படுத்தமுடியாத அளவில், அளவுக்கதிகமான கோபத்தையோ, அடாவடித்தனத்தையோ தூண்டிவிடும் நிலை. இந்தநிலை எப்போதாவது ஒருமுறை ஏற்பட்டால் அது உளநோயாகக் கருதப்படுவதில்லை. அடிக்கடி நடந்தால் அது உளநோயாகக் கருதப்படும்.

English

An impulse control disorder characterized by an individual's loss of control of aggressive impulses and fits of rage out of proportion to any stressor. The individual may have numerous repeated episodes of this aggressivity (called intermittent explosive disorder) or have a single discrete episode (called “isolated explosive disorder”). Isolated explosive disorder is not included in DSM-IV because of potential misdiagnosis based on one episode.