exponential growth

அதிவேகமான வளர்ச்சி

தமிழ் விளக்கம்

அதிவேக வளர்ச்சி என்பது, ஏற்கனெவே இருக்கும் ஒன்றின் அளவிற்குச் சமமாக வளர்வது அல்லது விரிவடைவது. பெரிதாக இருக்கும் ஒன்று மிகப் பெரிதாக விரியும். பெருநகரங்கள் வேகமாக விரிவடைவது, மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் மக்கள்தொகை வேகமாக வளர்வது, அதிக வரி இன்னும் அதிகமாவது, கழிவுப்பொருட்கள் மேலும் அதிகமாகச் சேர்வது போன்ற நிகழ்வுகள் அதிவேக வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

English

Expansion of a system in which the amount being added is proportional to the amount already present, so that the bigger the system the faster it increases. This term is often applied to uncontrolled growth in social phenomena such as urban sprawl, population, taxes, and waste products.