expunge
அழித்துவிடல், துடைத்தழித்தல், அடித்துவிடல், நீக்கிவிடல்
தமிழ் விளக்கம்
சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்டவரோ, குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவரோ, இளங்குற்றவாளிகளாக சீர்திருத்த இல்லங்களில் இருந்து மீண்டவர்களோ, தங்களைப்பற்றிய குற்றத் தகவல்களைக் குறிப்பிட்ட ஆவனங்களிலிருந்து அகற்றவோ அல்லது அந்தக் குறிப்புகளை யாரிடமும் பரிமாறிக்கொள்ளலாகாது என்று நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்து நீதிமன்ற ஆணையைப் பெறுவது. அதற்குப் பிறகு அந்த ஆவணங்கள் அகற்றப்பட்டதாகவே, அழிக்கப்பட்டதாகவே கருதப்படும்.
English
A legal procedure in which certain records about an individual are destroyed. In many jurisdictions, some juveniles may have records pertaining to delinquent acts expunged on reaching adulthood; also, people who have been arrested unlawfully or not convicted may apply to have their arrest records expunged.