extended family

விரிவுபட்ட / விஸ்த்தரிக்கப்பட்ட, நீடிக்கப்பட்ட குடும்பம்

தமிழ் விளக்கம்

தாத்தா பாட்டி சித்தப்பாமர், சித்திமார் அத்தைமார் போன்ற முதல் தலைமுறை (first cousins) உறவினர்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் (second cousins) இவர்களில் அனைவருமோ அல்லது ஒருசிலரோ ஒரே வீட்டிலோ அல்லது மிக அருகிலோ வாழும் குடும்பங்கள்.

English

A kinship group comprising relatives of a nuclear family, such as grandparents, uncles, aunts, and second cousins.