externalization
வெளிப்படுத்தல்
தமிழ் விளக்கம்
புறஞ்செய்தல் என்பது உளவியலிலும் பொருளியலிலும் பயன்படுத்தப்படும் வார்த்தைப்பிரயோகம். 1. மனிதர்கள் பிரச்சனைகளுக்கு உள்ளாகும் போது, தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று பிரச்சனைகளுக்கான காரணத்தை தன்னுள்ளே தேடுவார். சிலர் தன்னுடைய பிரச்சனைகளுக்குச் சாதகமற்ற சூழ்நிலை, நேரம், பிறரின் ஒத்துழைப்பின்மை போன்ற காரணங்களைச் சொல்லுவார். இது ஒரு உளப்பாதுகாப்பு முறையாகும் (defense mechanism). 2. பொருளியலில் தங்கள் உற்பத்திச் செயல்பாட்டின்போது ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேடு விளைவுகளை புறநிலைப்படுத்தல் என்பதாகும்.
English
1. The projecting of one's own thoughts or values onto some aspect of the environment. 2. The distinction young children make between themselves and their environments.