extinction
அணைவு, மரபழிவு, வழக்கொழிவு, தொடர்பறவு, மாள்வு, மறைவு, அணைதல், நாசமாக்குதல், எஞ்சல், அற்றொழிகை, வியோகம், நிச்சித்தம், ஒழிப்பு, நிர்மூலம், பாழாதல்
தமிழ் விளக்கம்
பல துறைகளிலும், குறிப்பாக சுற்றுச் சூழல் துறையில் சில உயிரினங்களும், பல்லுயிர்த் தன்மையும் அருகி வருவதை குறிக்கப் பயன்படும் சொல். சமூகப்பணியில், நடத்தை மாற்றுச் சிக்கிச்சையில், பழக்கமான நடத்தையை மாற்ற, அதை முற்றொழிக்க, வெகுமதி, பாராட்டு மூலமாக வேறொரு நடத்தையை நிலைபெறச் செய்து, சிறிது நாளில் அதையும் நிறுத்திக் கொள்ளல்.
English
In behavior modification, the elimination or weakening of a conditioned response (CR) by discontinuing reinforcement after the response occurs (operant conditioning). In respondent conditioning, this occurs through repeated presentations of a conditioned stimulus (CS) without the unconditioned stimulus (US).