extradition
கடத்தல் மீட்டொப்படை, நாடுகடத்தப்பட்டு வந்தடைந்த குற்றவாளியை அவர் தாயகத்து ஆட்சியாளரிடமே மீண்டும் ஒப்படைதல் .
தமிழ் விளக்கம்
குற்றவாளியை குற்றமிழைத்ததாக அவரைத் தேடும் நாட்டிலே ஒப்புவிப்பு, குற்றமிழைத்து விட்டு தப்பிவந்த குற்றவாளியை அவர் தாயகத்து ஆட்சியாளரிடமே மீண்டும் ஒப்படைதல்
English
The legal process of bringing a person accused or convicted of a crime from one nation, state, or jurisdiction to another.