extrovert
வெளியுலக ஈடுபாட்டாளர், வெளி விஷயங்களிலேயே கருத்துள்ளவர், அயல் நோக்குடையவர், புறமுகி, புற நோக்குடையவர்
தமிழ் விளக்கம்
வெளிநோக்கி விரியும் அகம், தனக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் நாட்டமுள்ளவர், வெளியுலக ஈடுபாட்டாளர், வெளி விஷயங்களிலேயே கருத்துள்ளவர், புறமுகமாய்த் திரும்புபவர், அயல் நோக்குடையவர், புறமுகி, புற நோக்குடையவர்
English
An individual who tends to be outgoing and directs attention to others. Carl Jung (1875–1961) spelled this “extravert.” The opposite of an introvert.