face sheet

முகப்பு பக்கம்

தமிழ் விளக்கம்

பல பக்கங்களைக் கொண்ட ஆவணத்தின் உள்ளடக்கத்தை அடையாளப்படுத்தக்கூடிய முக்கியமான தகவல்கள் (பெயர், வயது, பாலினம், வருமானம், குடும்ப உறுப்பினர்கள், பிரச்னை) குறிக்கப்பட்ட முதல் பக்கம் அல்லது ஆவணத்தின் அட்டை.

English

A page, usually in the front of a client's case record or in front of a questionnaire, on which specific identifying data about the subject are recorded, such as age, gender, income, family members, and prior contacts with the agency.