facilitator
குழுப் பணிகளை எளிதாக்குபவர்
தமிழ் விளக்கம்
நரம்பியலில் உடலிலுள்ள நரம்பிழைகளை ஒன்றோ ஒன்றிற்கு மேற்பட்ட தூண்டல்களோ தூண்டி ஒரு செயலைத் தோற்றுவிக்க இயலாதபோது, அதற்கு வேறு ஒரு நரம்பிழையின் உதவி தேவைப்படும் நிலையை facilitation என்பர். ஒரு நபரோ, குழுவோ அல்லது ஒரு சமுதாயமோ தன்னிச்சையாகச் சிலகாரியங்களைச் செய்ய இயலாதபோது துணை தந்து ஊக்குவித்தலை, காரியங்களை எளிமையாக்கலை இந்த வார்த்தையால் குறிப்பிடுவார்.
English
One who serves as a leader for some group experience.