facilitator role
துணை தந்து ஊக்குவிப்பவர் பணிகள், காரியங்களை எளிமையாக்குபவர் பணிகள்
தமிழ் விளக்கம்
மாற்றத்தை விரைவுபடுத்த மக்களை ஒன்று சேர்த்து, ஒரே அலைவரிசையில் அவர்களை சிந்திக்க, தொடர்பாட வைத்து, அவர்களுடைய செய்கைகளையும், அதற்கான ஆதரங்களையும் முறைப்படுத்தி, சிறப்பறிவுத்திறம் கொண்டோருடன் இணைத்து வைக்கும் பணிகள். இது சமூகப் பணியாளரின் பல பணிகளான ஆதரவளித்தல், கற்பித்தல், வளங்களை ஒருங்கு திரட்டல் போன்ற பணிகளில் ஒன்று.
English
In social work, the responsibility to expedite the change effort by bringing together people and lines of communication, channeling their activities and resources, and providing them with access to expertise. Other primary social work roles are identified as the enabler role, the educator role, and the mobilizer role.