fact-gathering interview
உண்மை அறியும் பேட்டி / நேர்காணல்
தமிழ் விளக்கம்
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சில தகவல்களைப் பெற, வாடிக்கையாளரை சமூகப்பணியாளர் நேர்காணும் முறை. குறிப்பிட்ட சில கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விடை சமூகப்பணியாளரால் முகப்புப் பக்கத்தில் குறிக்கப்படும். இது சிகிச்சையின் பொருட்டு வாடிக்கையாளரின் உணர்வுகளை வெளிக்கொண்டுவர முற்படும் நேர்காணல் போன்றதல்ல. இதழியலிலும், ஊடகத் துறையிலும் முரண்பாடான செய்திகளின் பின்னணியை அறிந்துகொள்ள பலரிடமோ, சம்பந்தப்பட்ட குழவினரிடமோ பேசுதல்.
English
An interview in which the social worker seeks predetermined and specific data from the client. The social worker asks specific questions and records relevant answers, often on a face sheet or forms. Its purpose is not primarily therapeutic and thus gives relatively little opportunity for the client to ventilate feelings or work through problems.