factitious disorder by proxy
தன் பராமரிப்பிலுள்ளவர் நோயுற்றதாக பாவித்தல்
தமிழ் விளக்கம்
தங்கள் பராமரிப்பிலுள்ளவர்கள் நோய்க்குறிகளை மிகைப்படுத்துதல். இதைப் பெரும்பாலும் சிறுகுழந்தைகளைப் பராமரிக்கும் பெற்றோர் செய்வர். இது சலுகைகளை எதிர்பார்த்து மிகைப்படுத்துவதன்று. மாறாகத் தாங்கள் எவ்வளவு தூரம் மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்கிறோம் என்று தெரியப்படுத்தும் கோளாறு.
English
The deliberate feigning of mental or physical symptoms of someone under the individual's care. This most commonly occurs when a parent or guardian of a child reports and induces symptomatic behavior. Motivation is not for economic or other external gain but for the caregiver to assume a role in the illness or its treatment. This is a proposed official diagnostic category of the DSM-IV.