failure to thrive

உடல் இளைத்தல், வளர்ச்சியின்ன்மை, தழைத்தோங்க / விருத்தியடையத் தவறுதல்

தமிழ் விளக்கம்

உடல் இளைத்தல், அல்லது விருத்தியடையத் தவறுதல் என்பது இரண்டு வயதிற்குட்பட்ட, அந்த வயதொத்த குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கும் அளவில், ஒரு குழந்தையின் உடல் எடை அதிகரிக்காமலிருப்பது.

English

See marasmus.