Fair Debt Collection Practices Act

நியாயமான முறையில் கடன் வசூலிப்பதற்கான சட்டம்

தமிழ் விளக்கம்

கடனை வசூலிக்கின்றோம் என்ற பெயரில் பின்னிரவு நேரங்களில் தொலைபேசியில் அழைத்து மிரட்டுவது, மரியாதையை இழக்க வேண்டிவரும் என்று மிரட்டுவது, வேலையைக் காலி செய்துவிடுவோம் என்று மிரட்டுவது போன்ற கடன் வசூலிப்பவர்கள் மேற்கொள்ளும் அத்துமீறலை தடுக்கப் போடப்பட்ட சட்டம்.

English

Fed-eral legislation, passed in 1977 (P.L. 95-109), to control abusive behavior made by debt collectors such as late-evening telephoning, warnings about loss of reputation, and threats of job loss.