Fair Employment Practices Committee (FEPC)

நியாயமான வேலைவாய்ப்புப் பயிற்சிகளுக்கான குழு (FEPC)

தமிழ் விளக்கம்

அமெரிக்கத் தொழிலாளர்களிடத்திலே பாகுபாட்டை நிறுத்த, 1941 ஆம் ஆண்டு பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஜனாதிபதியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட அமைப்பு. அமெரிக்க செனட் சபை இதை ஏற்காததால், 1945 ஆம் ஆண்டிற்குப் பிறகு இக்குழு செயல்படவில்லை.

English

The first federal program to monitor and eliminate discrimination in the U.S. labor force, created in 1941 by executive order of President Franklin D. Roosevelt. The program was opposed by Congress and finally abolished in 1945.