Fair Labor Standards Act

தொழிலாளர்களுக்கான நியாயமான தரநிலைகள் சட்டம்

தமிழ் விளக்கம்

தொழிலாளர்களுக்கிடையே பாகுபாடு காட்டப்படாமல், நியாயமான குறைந்த பட்சக் கூலி, வாரத்திற்கு நாற்பது மணிநேர வேலை உத்தரவாதம், சமவேலைக்கு சம ஊதியம், குழந்தைத் தொழிலாளர்களைப் பணியிலமர்த்தலைக் கண்காணித்தல் போன்றவற்றை அமல்படுத்த போடப்பட்ட சட்டம். இந்தச் சட்டத்தின் சரத்துகள் அமெரிக்கத் தொழிலாளர் துறையால் கண்காணிக்கப்படுகின்றது.

English

Federal legislation originally enacted in 1938 (52 Stat. 1060) and amended periodically and administered by the U.S. Department of Labor that sets minimum wages, payment of time-and-a-half for work beyond 40 hours in a week, provisions of equal pay for equal work, and child labor standards.