FairHousing and Equal Opportunity Office

நியாயமான வீட்டு வசதிக்கான சம வாய்ப்பு அலுவலகம்

தமிழ் விளக்கம்

வீட்டு மனை, வீடு வாங்குவதில், விற்பதில், வாடகைக்கு விடுவதில் மொழி, இனம், மத மற்றும் பிற அடையாளங்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதைத் தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இது அமெரிக்க அரசாங்கத்தின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் ஒரு அங்கமாகச் செயல்படுகிறது.

English

An organization within the U.S. Department of Housing and Urban Development (HUD) responsible for enforcing the laws that require home sellers and landlords to give all potential tenants or purchasers equal access.