faith healing

(தெய்வ) நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை முறை

தமிழ் விளக்கம்

ஆவிகள் மற்றும் இறையருளால் நோயிலிருந்து மீளமுடியுமென்ற நம்பிக்கை. பிரார்த்தனை மற்றும் சடங்காச்சாரங்கள் மூலம் இறையருளைத் தூண்டி, நோயிலிருந்தும், இயலாமையையிலிருந்தும் விடுபட முடியுமென்ற நம்பிக்கை. கூட்டுப்பிரார்த்தனைகள் மூலம் தெய்வீகத் தலையீட்டை வரவழைத்து சுகம் பெறமுடியுமென்ற சமய நம்பிக்கை.

English

The use of prayer and belief in divine intervention to alleviate symptoms of physical or mental disorders.