falling out
மயக்கமாக இருப்பதாக உணர்தல்
தமிழ் விளக்கம்
தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் காணப்படும் கலாச்சாரம் சார்ந்த நோய்குறி. தன்னைச் சுற்றி நடப்பதை எல்லாம் உணரமுடிந்தாலும், மறுவினையாற்ற முடியாத அளவிற்கு உணர்விழந்தும், மயக்கமடைவதும் இதன் முக்கிய அறிகுறிகள்.
English
A culture-bound syndrome occurring primarily among people in the southern United States and Caribbean islands in which the individual suddenly collapses;“blacks out”; feels dizzy; and even though he or she usually hears and understands what is going on nearby, feels powerless to move or respond.