familial
குடும்பத்தன்மை, கோத்திரம்
தமிழ் விளக்கம்
நெருக்கமாகத் தொடர்புள்ள மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் (குடும்பவழி, குடும்பத்தன்மையான, குடும்பத்துக்குரிய) பண்புகள்
English
Characteristics or traits that seem prevalent among closely related people.