Family and Medical Leave Act

குடும்பம் மற்றும் மருத்துவ விடுப்பு சட்டம்

தமிழ் விளக்கம்

குடும்பத்திலுள்ள நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டோ, பிறந்த குழந்தையையோ, தத்துக் குழந்தையையோ, வளர்ப்புக் குழந்தையையோ கவனித்துக்கொள்ளும் பொருட்டோ, வருடத்தில் 12 வாரங்கள் வேலைப் பாதுகாப்புடன் கூடிய, சம்பளமில்லா மருத்துவக்காப்பீடுடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டுமென்று 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம்.

English

The federal law (P.L. 103-3) enacted in 1993 that requires U.S. companies with more than 50 employees to offer up to 12 weeks each year of job-protected, unpaid leave with their health care coverage intact so they can care for any sick family member, newborn, or newly adopted or foster child.