Family Assistance Plan (FAP)
குடும்ப உதவி திட்டம்
தமிழ் விளக்கம்
ஒரு அமெரிக்கக் குடும்பம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் வருமானமீட்ட இயலா நிலையிலிருந்தால், அக்குடும்பத்திற்கு உத்தரவாதமான வருமானம் தர வகைசெய்ய அமெரிக்க சமூக நலத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர நிக்சன் ஜனாதிபதியாக இருந்தபோது பரிந்துரைக்கப்பட்ட திட்டம். அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதல் கிடக்காததால் நிறைவேறவில்லை.
English
A proposal to reform part of the U.S. social welfare system by providing every employed American family a guaranteed annual income above a specified low amount. The proposed legislation was developed in 1969 by the Nixon administration but was not passed by Congress.