family care

குடுமபத்தில் வைத்துக் கவனித்துக் கொள்ளுதல்

தமிழ் விளக்கம்

நிறுவனப் பராமரிப்பில் உள்ள மனநோயாளிகளையும், சீர்திருத்த இல்லங்களில் அடைக்கப்பட்ட சிறுவர்களையும், இயலா முதியோர்களையும் நோயாளியைப் பேணுமிடங்களில் (நலம் பேணகம், மருத்துவ மனை) வைத்துப் பராமரிக்காமல், அவரவர் (மகன் / மகள், பெற்றோர், உறவினர்கள், பாதுகாவலர்கள்) இல்லங்களில் வைத்துக் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டோ, அவர்களளவு அக்கறையுடனோ பராமரிக்க செய்யப்படும் நடைமுறை.

English

The placement of institutionalized persons into the homes of relatives or unrelated guardians where they are permitted to participate as family members. Family care is often recommended for patients in mental hospitals, incarcerated juveniles, and frail elderly residents of nursing homes.