family court

குடும்ப நீதிமன்றம்

தமிழ் விளக்கம்

தம்பதியினருக்குள் ஏற்படும் பூசல்கள், விவாகரத்து, குடும்ப வன்முறை, குழந்தைகள் கவனிப்பு மற்றும் பராமரிப்பு போன்ற விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றம்.

English

A court of law that hears cases pertaining to conflicts among family members, such as divorce, domestic violence, custody, and maintenance. In many jurisdictions, family courts also include juvenile court functions.