Family Credit in U.K.
இங்கிலாந்தின் குடும்பக் கடன் திட்டம்
தமிழ் விளக்கம்
குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களின் வருமான உதவிக்கான சமூகநலத் திட்டத்திற்குப் பதிலாக, 1988 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடும்பக் கடன் திட்டம்.
English
The welfare system of supplementing the income of low-wage working families in the United Kingdom. This program was started in 1988 to replace the Family Income Supplement program.