family-driven support system
குடும்பம் சார்ந்த ஆதரவு அமைப்பு
தமிழ் விளக்கம்
மன வளர்ச்சி குன்றியவர்களை வீட்டிலிருந்தே பராமரிக்க அரசு கொடுக்கும் உதவி.
English
A program usually sponsored by state and local departments of public welfare and human services to help families provide at-home care for their mentally retarded members. The system provides funds to the family to be used in purchasing services or goods.