family, nuclear

தனிக்குடும்பம், மையக்கருக் குடும்பம், கருக்குடும்பம்

தமிழ் விளக்கம்

ஒரு கரு உருவாகக் காரணமான தந்தை, அல்லது அந்த கருவைச் சுமந்த தாய் இருவருக்கும் பிறந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பம்.

English

See nuclear family.