family of orientation
உணர்வால் ஒன்றிணைந்த குடும்பங்கள்
தமிழ் விளக்கம்
உறவு முறைமை, சொந்தம், பண்புத் தொடர்பு, தாயதி, தாயத்தனம், உறவினர் என்ற ரத்த சம்பந்தமில்லாவிட்டாலும், அருகருகே குடியிருத்தல், ஒத்த அனுபவங்கள் மற்றும் பின்னணி, பரஸ்பர அன்பு மற்றும் பொருளாதாரச் சார்பு போன்றவற்றால் உறவாடும் குடும்பங்கள்.
English
A kinship group united not necessarily by blood but by such factors as common residence, shared experiences and backgrounds, mutual affection, and economic dependency.