family of origin

மரபு ரீதியாக, உயிரியல் ரீதியாக தொடர்புள்ள குடும்பம்

தமிழ் விளக்கம்

மரபு ரீதியாக, உயிரியல் ரீதியாக தொடர்பு கொண்ட தாத்தா, பாட்டி, பெற்றோர், சகோதர சகோதரிகளைக் குறிக்கும் சொற்றொடர்.

English

A kinship group united by blood or genetic similarity.