family planning

குடும்ப கட்டுப்பாடு

தமிழ் விளக்கம்

தங்களுடைய பொருளாதாரச் சூழல் மற்றும் வாழ்க்கையில் அடையவேண்டிய குறிக்கோள்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு, எத்தனை குழந்தைகளை, எந்தெந்த காலகட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது பெற்றுக் கொள்ளவேண்டாம், அதற்கு என்னென்ன வழிமுறைகள் கையாளலாமென்று தம்பதிகள் தீர்மானிப்பது.

English

Making deliberate and voluntary decisions about reproduction. A couple practicing family planning decides on the number and timing of pregnancies after considering economic circumstances, life goals, the nature of the reproductive process, and contraception methods. See also reproductive technology and birth control.