family policy

குடும்பங்களைப் பற்றிய (அரசு) கொள்கை

தமிழ் விளக்கம்

குடும்பங்களின் அளவு, எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றிய வழிகாட்டுதல், வேலைக்குச் செல்லும் பெற்றோரின் குழந்தைகளை பராமரித்தல், முதியோர் கவனிப்பு, வளரும் பருவத்தில் செய்துதர வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், குடும்பங்களுக்கு செய்துதரவேண்டிய வருமான வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு போன்ற விசயங்களில் வெளிப்படும் அரசின் அணுகுமுறைகளைக் குடும்பக் கொள்கைகள் எனலாம்.

English

A nation’s principles and planned procedures that are intended to influence or alter existing patterns of family life. Technically, all of a nation's social policy concerns (such as income maintenance, housing, education, and defense) affect families. Thus, the term family policy generally focuses more on issues such as fertility rates and family size, child care for working parents, care of older people, foster care programs, and income maintenance programs for families, as in family allowance. A nation's family policy may be explicit or implicit.