family preservation

குடும்பப் பாதுகாப்பு, குடும்பங்களைப் பாதுகாத்தல்

தமிழ் விளக்கம்

ஒவ்வொரு குடும்பமும் அதற்குரிய கடமைகளை நிறைவேற்றத் தேவைப்படும் அறிவு சார்ந்த, திறமை சார்ந்த பயிற்சிகள், வருமான வழிவகைகள், மருத்துவ உதவிகள் என்று குடும்பங்களைக் கட்டுக்கோப்புடன் (ஸ்திரமாக) வைத்திருக்கத் திட்டமிட்டுச் செய்யப்படும் முயற்சிகள்.

English

Planned efforts to provide the knowledge, resources, supports, health care, relationship skills, and structures that help families stay intact and maintain their mutual roles and responsibilities. Government family preservation programs have been developed in many nations to help keep families from losing their children, especially through foster placement, abandonment, runaway, and juvenile incarceration. Some of these programs also help empower fathers and mothers so they can maintain traditional roles.