family projection process
குடும்பம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் செயல்பாங்கு
தமிழ் விளக்கம்
குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களுக்கெல்லாம் தங்கள் குழந்தைகளில் யார் காரணமென்று சுட்டிக்காட்டுகிறார்களோ, அந்தக் குழந்தைகளை அந்தக் குடும்பம் சார்ந்த பலவீனங்கள் ஆட்கொள்கின்றன என்ற முர்ரே போவனின் (Murray Bowen 1914–1990) குடும்பச் சிகிச்சை கோட்பாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட அனுமானம்.
English
A family therapy concept developed by Murray Bowen (1914–1990) that refers to the way some members of a family, especially parents, attribute sources of conflict to other members of the family, especially children. This process frequently results in one or more of the children in a family becoming the bearers of the symptoms of the family's ills.