family rules

குடும்ப (பராமரிப்பிற்காக ஏற்பட்ட ஒழுங்கு) விதிகள்

தமிழ் விளக்கம்

குடும்ப உறுப்பினர்களிடம் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு, பரஸ்பரம் எதிர்பார்க்கப்படும், நடத்தைக்கான விதிமுறைகள்.

English

A family therapy term that refers to repetitious patterns of behavior and mutual expectations regulating that behavior in a family. One family, for example, might maintain a mutual expectation that none of its members is to express outwardly any feelings of affection for one another. Another family might have a rule that every dispute is to result in threatened or actual physical violence.