family service organizations

குடும்ப சேவை நிறுவனங்கள்

தமிழ் விளக்கம்

கணவன் மனைவி, குடும்பம், விரிவான குடும்பத்திற்குரிய பிரச்சனைகளைக்குத் தீர்வுகாணும் பல்வேறு சேவைகளை வழங்கும் அமைப்புகள். அரசு மற்றும் தனியார் நிதி உதவியுடன், சுதந்திரமான நிர்வாக் குழுவினராலோ அல்லது பணியிலமார்த்தப்பட்ட நிபுணர்கள், இயக்குனர்களாலோ நடத்தப்படுவது. ஆரோக்கியமான குடும்பச் சூழ்நிலையை தக்க வைக்கத் தேவைப்படும் அனைத்து சேவைகளும் குறிப்பாக குடும்பச் சிகிச்சை, திருமணம் தொடர்பான வழிகாட்டல், குடும்ப வாழக்கைக் கல்வி, குடும்பங்களை ஸ்திரப்படுத்தத் தேவையான சமுதாய சேவைகள் இந்நிறுவனங்களால் வழங்கப்படுகின்றது.

English

Social agencies that provide a variety of human services, especially to couples, families, and extended family units. These organizations are most often funded through grants and private donations and follow policies established by independently elected or appointed boards of directors. Services include family therapy and marital therapy, family life education, and community activities to enhance healthy family development. Many of these agencies are affiliated with national organizations.