Family Services Administration
குடும்பச் சேவைகளுக்கான நிர்வாகம், குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் நலனுக்கான நிர்வாகம்
தமிழ் விளக்கம்
குழந்தைகளையும் குடும்பங்களையும் நிர்வாகிப்பதற்கான அமைப்பு அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகளுக்கான துறையின் ஒரு அங்கம். 49 பில்லியன் டாலர் நிதியில், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களைக் குறியிலக்காகக் கொண்டு, 60 திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இந்நிறுவனம் நலத்திட்டங்கள், குழந்தைகள் நலனுக்கான பல்வேறு திட்டங்களின் அமலாக்கம், குழந்தைகளைத் தத்தெடுக்க உதவி, குழந்தைகளை அணைத்தாதரித்துப் பேண வளர்ப்புப் பெற்றோர், குழந்தைககளை நெறியற்ற வகையில் நடத்துவதைத் தடுத்தல் என்று பலசேவைகளைச் செய்து வருகிறது.
English
See Administration for Children and Families (ACF).